Posts

Showing posts with the label Bigboss 4

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற போகும் நபர் யார்

பிக் பாஸ் சீசனில் வெளியேற போகும் அடுத்த நபர் யார் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஆரம்பத்திலிருந்தே    மிகவும் விறுவிறுப்பாக சென்று  கொண்டிருக்கிறது. இதற்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 1 2 3 இந்த சீசன் களை ஒப்பிட்டு பார்க்கும்  போது இந்த பிக் பாஸ் சீசன்  மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.                        காரணம் என்னவென்றால் இதில் பங்கு பெற்றிருக்கும் கன்டஸ்டனட் கலாக இருக்கலாம் அதில் கொடுக்கப்படும் டாஸ்க் காக  இருக்கலாம் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கிறது.                                                   இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக ஒருவர் வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இன்று  ப்ரோமோ வில் யார் வெளியேற போகிறார்கள்  என்று குறிப்பிடும் விதமாக கமலஹாசன் அவர்கள் சோம், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஆகியோரை ஒரே வரிசையில் உட்கா...