ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?
     
         நீங்கள் இப்போது ஏற்கனவே ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறீர்..அந்த நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் வருகிறது ஆனால் அதை எடுத்து நடத்துவதற்கு உங்களுக்கு தேவையான பணம் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

            1.வங்கியில் லோன் அப்ளை செய்வீர்கள் அதற்கு வங்கி உங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வட்டி கட்ட சொல்வார்கள்..


           சரி வேறு என்ன செய்யலாம்
2. மக்களிடம் பனம் கேட்பது
               அப்படி என்றால் உங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பங்கை பங்குதாரர்களுக்கு கொடுப்பது.உங்களுக்கு நஷ்டம் வந்தால் அதுவும் பங்குதாரர்களை பாதிக்கும்....
           




       

Comments