கொரோனா வைரஸ் சைனா விலிருந்து வுருவாகவில்லையா?



      புதிய தகவல் ஆம் நாம் இத்தனை நாள் கொரோன வைரஸ் வுருவானதற்கு சீனர்கள் தான் காரணம் என்று நினைத்து கொண்டு இருந்தோம்.நாம் மட்டுமே அல்ல உலக நாடுகள் அனைத்தும் இதை தான் நம்புகிறது..
        ஆனால் இவ்வளவு நாள் அமைதி காத்த சீனா தற்போது இதற்கு தாங்கள் காரனம் இல்லை இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று புதிய தகவல் அளித்துள்ளது...

சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வனிக போர் பதற்றம் நிலவியது...

        இது உண்மையாக இருக்குமா  இல்லை உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த அறிக்கை வெளியிட்டதா ... இவ்வளவு நாள் ஆகியும் இதற்கான சரியான மருந்து எந்த நாடும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏன்....

Comments

Popular posts from this blog

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற போகும் நபர் யார்